23. பெருமிழலைக் குறும்ப நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 23
இறைவன்: ?
இறைவி : ?
தலமரம் : ?
தீர்த்தம் : ?
குலம் : குறும்பர்
அவதாரத் தலம் : மிழலை நத்தம்
முக்தி தலம் : தேவர் மலை
செய்த தொண்டு : குரு வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஆடி - சித்திரை
வரலாறு : பெருமிழலை என்னும் ஊரில் தோன்றினார். சிவ பக்தியிலும் அடியார் பக்தியிலும் சிறந்து விளங்கினார். சுந்தரமூர்த்தி நாயனாரின் திருவடிகளை நினைந்தே வாழ்ந்தார். சுந்தரர் கயிலையை அடையுமுன் தமது யோகத்தால் இறைவன் திருவடியை அடைந்தார்.
முகவரி : ?
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை ? ; மாலை ?
தொடர்புக்கு : விநாயகா மெடிக்கல்ஸ்
அலைபேசி : 9994610709

இருப்பிட வரைபடம்


தொண்டர் பலரும் வந்து ஈண்டி உண்ணத் தொலையா அமுது ஊட்டிக் 
கொண்டு செல்ல இரு நிதியம் முகந்து கொடுத்துக் குறைந்த அடைவார் 
வண்டு மருவும் குழல் உமையாள் கேள்வன் செய்ய தாள் என்னும் 
புண்ட ரீகம் அக மலரில் வைத்துப் போற்றும் பொற்பினார்

- பெ.பு. 1713
பாடல் கேளுங்கள்
 தொண்டர்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க